அன்று மார்கழி மாதம் எனது சட்ட கல்லூரிக்கான பட்டபடிப்புகள் அனைத்தும் நிறைவேறின . பட்டமளிப்புக்காண நாளும் மார்கழி இறுதி என்று நாள் குறிக்கப்பட்டது. நானும் எனது குடும்பத்தினரும் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டோம்.ஏனெனில் நான் இனிமேல் உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக வழக்கு உரைக்க போகின்றேன் என்று . நான் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த நடுத்தர வர்க்கத்துப் பெண் .