Manu Needhi Chozhan

Manu Needhi Chozhan

இலங்கையின் அனுராதபுரத்தைச் சோழ வம்சத்து அரசனான எல்லாளன் ஆண்டு  வந்தான். மக்களின் குறைகளைக் கண்டறிய அவனது அரண்மனையின் வாயிலில் ஒரு மணியைக் கட்டிவிட்டான். அது ஆராய்ச்சி மணி என மக்களால் மதிக்கப்பட்டது. இதனால் மக்களின் குறைகளை அரசன் தீர்த்து வைத்து வந்தான். மற்றும் இதனால்  நகரவாசிகளும் பயனடைந்தனர். 

இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் திடீரென்று ஆராய்ச்சி மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு முதலமைச்சர் வாயில் வந்து பார்த்தார். அங்குப் பசுவொன்று மணியை அடித்துக் கொன்று நிண்டது.

ஆகவே அவர் காவலாளிகளை அனுப்பி பசுவின் துக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிந்தார். இளவரசன் விளையாட்டிற்காக அரண்மனை தேரினை ஒட்டி சென்ற தருணத்தில் தேர்க்காலில் அந்த பசுவின் கன்று சிக்குண்டு இறந்து போயிற்று. இதனை அந்த அமைச்சர்,  மன்னர்  அறியாது மறைத்துவிட  எண்ணினார்.

ஆனால் எவ்வாறோ அந்த செய்தி மன்னன் செவிகளை எட்டிவிட்டது. அதனை அறிந்த மன்னன் பசுவின் கன்றிற்கு நடந்ததை போன்றே தன் மகனுக்கும்  நடக்க வேண்டும் என நீதி வழங்கினார்.

அதற்கு அந்த அமைச்சர் “ஒரு  சிறுவனின் குறும்புத்தனத்தால் ஒரு கன்று பலியானது. அதற்காக இந்த நாட்டின் எதிர்கால இளவரசனையே தாரைவார்ப்பது தகுமா அரசே?”, என வினவினார்.

“இல்லை அமைச்சரே. அந்த பசு தன் மகனை எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறதோ அதேயளவு வேதனையை அந்த தவறை புரிந்தவனின் தந்தையான நான் அனுபவிக்க வேண்டும்.”, என் எல்லாளன் கூறி முடித்தான்.

இதை அறிந்த அந்நகர மக்கள் “பாரபட்சமரியாது நீதி அளித்த எல்லாள மன்னன் வாழ்க” என கோசம் எழுப்பினர், வாழ்த்தொவிகள் வானைப் பிளந்தன.

இது என் தந்தை எனக்கு எந்நிலையிலும்  தவறாது  வேண்டும் என்பதை விளங்கப்படுத்தக் கூறிய கதையாகும். 

-Rtr. Sathiyakumaran Arunan

Long ago, the Chola king Ella arrived in Anuradhapura, Sri Lanka. He was a ruler known for his sense of justice and deep concern for his people. To ensure that every voice could reach him, he had a great bronze bell tied to the gate of his palace. It became known as the “Bell of Inquiry”. Whenever someone rang it, the king would personally address their grievances, offering justice without bias.

For days and weeks, the bell tolled whenever a citizen sought the king’s judgment. But one day, the bell was rung by an unexpected visitor. The chief minister rushed to the palace gates, only to find a lone cow standing there, pulling the rope with its mouth.

Perplexed, the minister ordered the guards to investigate. They soon discovered that the unfortunate incident of the young prince riding the royal chariot for amusement, and accidentally killing the cow’s calf that had become entangled in its wheels and perished. The mother had come to seek justice from the king himself.

Upon learning this, the minister hesitated. Afraid of the consequences, he considered keeping the truth from the ruler. But rumors have a way of spreading and soon the tale reached the king’s ears.

Summoning his court, King Ella listened to the account with grave silence. Then he declared, “Justice knows no rank, no privilege, no crown. If a calf has died by the prince’s actions, then my son must bear the same fate.”

The chief minister, gathering his courage stepped forward and protested, “The prince’s carelessness caused the death of a mere calf. Is it right to take the life of the future ruler of this land over such a matter?”

The king met his gaze and responded, “No, minister. I do not seek to take his life. Just as the mother cow grieves for her lost child, I, the father of the one who caused this, must suffer an equal sorrow.”

The people of the city upon hearing their king’s unwavering fairness, raised their voices in praise. “Long live King Ella, the ruler who delivers justice without discrimination!” The sound of their cheers filled the skies.

This was the story my father told me when I was a child. Through it, he taught me that justice is not just about laws or punishment, it is about responsibility, about standing by what is right, even when it costs us something. And even now, as I recall this tale, I understand its meaning more than ever.

-Translated by Rtr. Mobeetha Muralimanohar

Share this content:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *