RotaVentures to Galle: OC Diaries 2
BY Rtr. Fathima Afka and Rtr. R. Sasna
காலிக்கான இந்தப் பயணம் எமக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. NIBM KANDY மற்றும் SABARAGAMUWA UNIVERSITY and MANNAR TOWN ROTARACT CLUB நண்பர்களுடன் இணைந்து பல விளையாட்டுகளை விளையாடினோம். அவர்களுடன் பழகி, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு புதிய நட்புகளை வளர்த்துக் கொண்டோம். நேரம் போவதே தெரியாமல் அனைவருடனும் மகிழ்ச்சியாகப். பொழுதைக் கழித்தோம்.
அதன் பிறகு, அனைவரும் சேர்ந்து காலி கோட்டையைச் சுற்றிப் பார்த்தோம். அங்குள்ள அழகான சூழலை ரசித்ததோடு, அருங்காட்சியகத்திற்கும் சென்று பார்வையிட்டோம். நண்பர்களுடன் புதிய இடங்களைப் பார்வையிட்டதும், பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதும் இந்தப் பயணத்தை மேலும் சிறப்பானதாக்கியது.
Share this content:
Leave a Reply